Sunday, April 28, 2024
Home » மின்சாரம், நீர்க்கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும்

மின்சாரம், நீர்க்கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

by damith
October 16, 2023 7:40 am 0 comment

மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படுமென நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்துக்கு அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், இழப்பை ஈடுகட்ட குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் சபைக்கு நட்டம் ஏற்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் குறிப்பிட்ட சதவீதத்தினால் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT