Tuesday, May 7, 2024
Home » அஜித் கப்ரால், லலித் வீரதுங்க மீதான வழக்கு தள்ளுபடியானது

அஜித் கப்ரால், லலித் வீரதுங்க மீதான வழக்கு தள்ளுபடியானது

பொதுநிதியாக பணம் வழங்கிய குற்றச்சாட்டு

by gayan
October 5, 2023 6:10 am 0 comment

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர், அவர்களுக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொது நிதியை வழங்கியதாக குற்றம்சாட்டி வண.தினியாவல பாலித தேரரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT