இன்றைய நாணயமாற்று விகிதம் - 30.01.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 371.3035 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (27) ரூபா 371.3887 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.01.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 253.9530 265.4499
கனேடிய டொலர் 269.2001 280.6925
சீன யுவான் 52.4419 55.6445
யூரோ 389.5551 405.2372
ஜப்பான் யென் 2.7545 2.8665
சிங்கப்பூர் டொலர் 272.5527 284.0515
ஸ்ரேலிங் பவுண்  444.6381  461.5301
சுவிஸ் பிராங்க் 387.7425 406.3963
அமெரிக்க டொலர் 360.4501 371.3035
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 360.4501
குவைத் தினார் 1,186.2941
ஓமான் ரியால்  940.5745
 கட்டார் ரியால்  99.2872
சவூதி அரேபியா ரியால் 96.4729
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.5925
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.4406

இன்றைய நாணய மாற்று விகிதம் - 30.01.2023 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 371.3035 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...