சீமெந்து விலை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு

- 50Kg மூடை ரூபா 100ஆல் குறைப்பு

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாவால் குறைக்க INSEE Corporation மற்றும் INSEE Plus ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கட்டுமானத் துறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...