இன்றைய நாணயமாற்று விகிதம் - 08.09.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 369.3806 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (07) ரூபா 369.3395 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.09.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 239.5772 250.8725
கனேடிய டொலர் 270.6736 283.1640
சீன யுவான் 50.4884 53.5898
யூரோ 355.6086 370.5684
ஜப்பான் யென் 2.4717 2.5753
சிங்கப்பூர் டொலர் 253.1873 264.0902
ஸ்ரேலிங் பவுண் 410.2666 426.5699
சுவிஸ் பிராங்க் 363.4456 380.6585
அமெரிக்க டொலர் 358.4178 369.3806
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 959.9088
குவைத் தினார் 1,170.4020
ஓமான் ரியால்  939.9878
 கட்டார் ரியால்  98.3678
சவூதி அரேபியா ரியால் 96.3012
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.5271
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.5395

இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.09.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 369.3806  #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...