இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.05.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 374.9967 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (05) ரூபா 369.9991 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.05.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 257.0415 273.5458
கனேடிய டொலர் 282.7587 295.6468
சீன யுவான் 53.8786 56.1971
யூரோ 385.4672 400.9660
ஜப்பான் யென் 2.7829 2.8906
சிங்கப்பூர் டொலர் 262.8159 271.8952
ஸ்ரேலிங் பவுண் 449.3415 468.6211
சுவிஸ் பிராங்க் 368.1737 381.9847
அமெரிக்க டொலர் 361.7270 374.9967
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 951.0221
குவைத் தினார் 1,169.1184
ஓமான் ரியால்  931.3349
 கட்டார் ரியால்  98.2272
சவூதி அரேபியா ரியால் 95.5953
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 97.6215
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.6831

இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.05.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 374.9967 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...