புத் 63 இல. 11

விரோதி வருடம் மாசி மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 27

SUNDAY MARCH 14, 2010

 
.

கைதிகளின் பிள்ளைகளுக்கு உதவும் மஞ்சி நிறுவனம்

கைதிகளின் பிள்ளைகளுக்கு உதவும் மஞ்சி நிறுவனம்

மாணவர்கள் தமது ஆரம்ப நிலைக் கல்வியை தொடர்வதிலும், க. பொ. த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மேல்படிப்பைத் தொடர்வத ற்கும் தமது சிஷ்யதாரா புலமைப் பரிசில் திட்டத்தை சிறைக்கைதிக ளின் பிள்ளைகளுக்கும் சிலோன் பிஸ்கட் நிறுவனம் (மஞ்சி) விஸ்தரித்துள்ளது.

சமீபத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற எளிமையான ஒரு நிகழ்வின் போது சிறைச் கைதிகளின் பிள்ளைகளுக்கு ‘மஞ்சி சிஷ்யதாரா’ புலமைப் பிரிசில்கள் வழங்கப்பட்டன.

இக்குழுமத்தின் பணிப்பாளரும் விற்பனைத் தலைவருமான நந்தன விக்ரமகே தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக சிறைச்சலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வா கலந்த கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.