138
மதவச்சி, அல்-மதீனா மகா வித்தியாலய மாணவன் எம்.ஏ.எம் ஆகிப், 2023 ஆம் வருட க.பொ.த (சா/த) பரீட்சையில் ‘9 ஏ’ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம் அரூஸ்,ஆசிரியை ஜஸ்லினா தம்பதிகளின் புதல்வராவர்.
இவர் உதைப்பந்தாட்டம் உட்பட இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபட்டு வலய, மாகாண மட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.