Tuesday, April 30, 2024
Home » “PRAANA”Live in Concert 2023

“PRAANA”Live in Concert 2023

by sachintha
December 8, 2023 12:37 pm 0 comment

இலங்கையில் உள்ள சில கிராமப்புற மருத்துவமனைகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிதி திரட்டுவதை முக்கிய நோக்காகக்கொண்ட “PRAANA”Live in Concert 2023” எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் (உட்புறம்) மாலை 6.30 மணி முதல் நடைபெறும்.
உள்ளூரின் மூன்று இசைப் பிரபலங்கள் மற்றும் உள்ளூரின் பிரபலமான இசைக்குழுவின் (இலங்கையில் டிரெண்டிங் பேண்ட்) நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு உள்ளரங்க நேரடி இசை நிகழ்ச்சியாக இது அமையவுள்ளது.
உள்ளூர் சூப்பர் ஸ்டார்களான ஷிஹான் மிஹிரங்கா, உமாரியா சின்ஹவன்சா, ஜெய ஸ்ரீ மற்றும் ஹாட் சொக்லேட் இசைக்குழுவினர் இணைந்து இவ்விசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT