Friday, April 26, 2024
Home » O/L பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்

O/L பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்

- A/L பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளும் வெளியீடு

by Prashahini
November 22, 2023 2:22 pm 0 comment

2023 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சில தினங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறினார்.

இதேவேளை, கடந்த A/L பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள், இந்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT