முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2017 | தினகரன்

முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2017

 

முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம்  நேற்று (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  

எதிர்வரும் 01ஆம் திகதி தீ மிதிப்பு நிகழ்வும், அதனையடுத்து எதிர்வரும் 05 ஆம் திகதி பஞ்ச இரதோற்சவமும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 06 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இம்மகோற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நிரஞ்சன் கணேசன்)

 


Add new comment

Or log in with...