இன்றையதினம் (16) காலையில் செயற்பட வேண்டிய 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
Tag:
RailwayRailway under-guards
-
ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின்…