– இந்தியா, துபாய் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து இந்திய மதிப்பில் ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
Tag:
BAPS Hindu Mandir
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.