Thursday, May 2, 2024
Home » ஹோமாகம, காமினிபுர வீதி கையளிப்பு

ஹோமாகம, காமினிபுர வீதி கையளிப்பு

by Gayan Abeykoon
April 19, 2024 10:32 am 0 comment

கிராமிய வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹோமாகம, காமினிபுர –  03 ஆவது ஒழுங்கை  வீதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வீதியின் அபிவிருத்திக்காக 61 இலட்சம் ரூபா வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செலவிடப்பட்டுள்ளது. நிகழ்வில் முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள், பிரதேசவாசிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT