Monday, April 29, 2024
Home » 35ஆவது ‘சரசவிய’ திரைப்பட விருது விழா

35ஆவது ‘சரசவிய’ திரைப்பட விருது விழா

by sachintha
March 30, 2024 1:09 am 0 comment

2019 சிறந்த நடிகை சமாதி லக்சிறி / 2020 சிறந்த நடிகர் குமார திரிமாதுர

2020 சிறந்த நடிகை நீடா பெர்னாண்டோ / 2019 சிறந்த நடிகர் பிமல் ஜெயக்கொடி

35ஆவது சரசவிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று முனதினம் (28) மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2019- – 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளை வென்ற சமாதி லக்சிறி, குமார திரிமாதுர, நீடா பெர்னாண்டோ மற்றும் பிமல் ஜயக்கொடி ஆகியோரை படங்களில் காணலாம். 2019ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத் தயாரிப்புக்கான விருது ‘தெக்கலா புருது கெனெக்’ திரைப்படத்துக்கு மொஹமட் அடம்லிக்கும், 2020ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத் தயாரிப்புக்காக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டதை படங்களில் காணலாம்.லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், ‘சரசவிய’ திரைப்பட சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் கலாநிதி நுவன் நயனஜித் குமார, அனுசரணை வழங்கும் யுனிலீவர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷமாரா சில்வா ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர். (படங்கள்: நிஸ்ஸங்க விஜேரத்ன, மாலன் கருணாரத்ன)

2019 சிறந்த திரைப்படம் ‘தெக்கலா புருது கெனெக்’

2020 சிறந்த திரைப்படம் ‘த நியூஸ் பேப்பர்’

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT