Wednesday, May 8, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.03.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.03.2024

by Rizwan Segu Mohideen
March 4, 2024 9:00 pm 0 comment

இன்று (04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 313.4131 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 303.8123 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (01) ரூபா 314.2362 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 196.0809 206.4052
கனேடிய டொலர் 222.4883 232.4227
சீன யுவான் 41.3778 44.0976
யூரோ 327.5391 341.3629
ஜப்பான் யென் 2.0139 2.0955
சிங்கப்பூர் டொலர் 224.1848 234.7287
ஸ்ரேலிங் பவுண் 382.9276 398.2378
சுவிஸ் பிராங்க் 340.8120 357.7492
அமெரிக்க டொலர் 303.8123 313.4131
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 820.7346
குவைத் தினார் 1,004.9077
ஓமான் ரியால்  802.9656
 கட்டார் ரியால்  84.7767
சவூதி அரேபியா ரியால் 82.4280
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 84.1639
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7309

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.03.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 313.4131- கொள்வனவு விலை ரூ. 303.8123 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.02.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT