Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.02.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.02.2024

by Rizwan Segu Mohideen
February 22, 2024 9:36 pm 0 comment

இன்று (22) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 316.0679 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 306.5399 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (21) ரூபா 316.8174 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 198.5928 209.2045
கனேடிய டொலர் 225.5653 235.9612
சீன யுவான் 41.7926 44.5424
யூரோ 329.8568 344.0649
ஜப்பான் யென் 2.0282 2.1124
சிங்கப்பூர் டொலர் 226.2108 237.1079
ஸ்ரேலிங் பவுண் 385.4831 401.2833
சுவிஸ் பிராங்க் 345.5689 362.9601
அமெரிக்க டொலர் 306.5399 316.0679
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 826.7599
குவைத் தினார் 1,012.9353
ஓமான் ரியால்  809.5905
 கட்டார் ரியால்  85.4668
சவூதி அரேபியா ரியால் 83.1580
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 84.8548
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7578

இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.02.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 316.0679- கொள்வனவு விலை ரூ. 306.5399 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.02.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT