Monday, April 29, 2024
Home » மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்பு

மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்பு

by Gayan Abeykoon
February 1, 2024 11:04 am 0 comment

மலேசியாவின் புதிய மன்னராக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றுள்ளார். இதன்படி அவர் மலேசியாவின் 17ஆவது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாநில அந்தஸ்து வழங்கும் விழா நேற்று (31) நடைபெற்றது. இதில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மலேசியாவின் தெற்கு மாநிலத்தின் இரண்டாவது ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொருளாதாரத்தில் அதிக பங்காற்றுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT