Wednesday, May 8, 2024
Home » இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

- கிழக்கு, தென் மாகாணங்களில் சிறிதளவு மழை

by Rizwan Segu Mohideen
January 15, 2024 8:36 am 0 comment

– கிழக்கு, தென் மாகாணங்களில் சிறிதளவு மழை

இன்றையதினம் (15) நாட்டின் கிழக்கு, தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும், என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT