Saturday, May 4, 2024
Home » பால்மா விலைகளில் அடுத்த வாரம் மாற்றம்

பால்மா விலைகளில் அடுத்த வாரம் மாற்றம்

by damith
January 15, 2024 9:00 am 0 comment

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அச்சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அதற்கிணங்க இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா பக்கற்றின் விலையை 75 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலையை 30 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT