லேக்ஹவுஸ் நிறுவனத்தில் 25 வருட சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு தங்க விருது வழங்கி பாராட்டும் நிகழ்வு (29) லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. லேக் ஹவுஸ் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசத்திடமிருந்து தங்க விருதுகளை பெற்றனர். டி.டி.எஸ்.எம் விஜேரத்ன, (விநியோகப் பிரிவு 29 வருடங்கள்), கே.டபிள்யூ. எஸ்.எல். கரதன, (களஞ்சியப் பிரிவு 28 வருடங்கள்), எல்.பி.ஏ.எஸ். குமார, (விநியோகப் பிரிவு 28 வருடங்கள்), கே.எம்.டபிள்யூ.கே கஸ்தூரி (விற்பனைப் பிரிவு 28 வருடங்கள்), எம்.ஏ.ஆர் ரஞ்சன் (விற்பனைப் பிரிவு 28 வருடங்கள்) நிகழ்வில் தலைவர் உட்பட பணிப்பாளர் குழு மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட செயலணி குழுவினரும் கலந்து கொண்டனர்.
லேக் ஹவுஸில் 25 வருடம் பூர்த்தி செய்தோர் கௌரவிப்பு
235
previous post