Monday, May 6, 2024
Home » PHI போல் வேடமிட்டு மோசடி நடவடிக்கைகள்

PHI போல் வேடமிட்டு மோசடி நடவடிக்கைகள்

மக்களுக்கு PHI சங்கம் எச்சரிக்கை

by gayan
November 11, 2023 7:40 am 0 comment

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போன்று வேடமிட்டு பல்வேறு மோசடிச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால், பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர்

டபிள்யூ.டி.ரொஷான்குமார அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், பணத்தை அபகரிக்கும் நோக்கில் தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT