Monday, April 29, 2024
Home » இலவன் ஹீரோஸ் வெற்றி

இலவன் ஹீரோஸ் வெற்றி

மாளிகைக்காடு குறூப் நிருபர்

by gayan
November 5, 2023 1:19 pm 0 comment

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலவன் ஹீரோஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. பதிலெடுத்தாடிய மியண்டாட் விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT