Home » புதிய தபால் சேவை அதிகாரிகளுக்கு நியமனம்

புதிய தபால் சேவை அதிகாரிகளுக்கு நியமனம்

by gayan
September 28, 2023 11:08 am 0 comment

133 தொழில்நுட்பம் அல்லாத கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் சேவை தர தபால் சேவை அதிகாரிகள் மற்றும் 26 ஆரம்ப உத்தியோக தர தபாற்சேவை சாரதிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டாரவின் தலைமையில் நேற்று தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் அமைச்சர் சாந்த பண்டார மங்கள விளக்கேற்றுவதையும் அருகில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெலப்பிட்டவும் படத்தில் காணப்படுகின்றார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT