Tuesday, May 21, 2024
Home » பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டை மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் மீள ஆரம்பம்

பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டை மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் மீள ஆரம்பம்

by Prashahini
August 24, 2023 11:55 am 0 comment

பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டை இடையிலான 220 KW திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

காணி தொடர்பான பிரச்சனையால் இந்த புதிய மின் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

150km பாதை கொண்ட இந்த கட்டமைப்பின் ஊடாக, தென் மாகாணத்திற்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT