நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…
Tag:
STF
-
மீட்டியாகொட பொலிஸ் பிரவிற்குட்பட்ட மஹவத்த வீதியில் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் சந்தேகநபர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (09) ரத்கம…