இலங்கை இராணுவத்தின், நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 211 அதிகாரிகள், 1,239 சிப்பாய்கள் அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
Tag:
தரம் உயர்வு
-
இராணுவத்தின் 74ஆவது ஆண்டு நிறைவான இன்று (10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர…