Monday, May 20, 2024
Home » பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி
எனசல்கொல்ல மத்திய கல்லூரியில்

பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

by Gayan Abeykoon
May 10, 2024 6:59 am 0 comment

கண்டி மாவட்டம், தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை கல்லூரியின் அபிவிருத்தியின் பங்காளர்களாக மாற்றும் நோக்கில் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென் பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

‘ஒன்றிணைவோம் – பலம்பெறுவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஊர் வாசிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT