Home » கல்முனை அஸ் ஸுஹரா பாடசாலைக்கு உபகரணங்கள்

கல்முனை அஸ் ஸுஹரா பாடசாலைக்கு உபகரணங்கள்

by Gayan Abeykoon
May 1, 2024 6:24 am 0 comment

கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயத்தின் வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி வித்தியாலயத்தின் பழைய மாணவ மாணவிகள் அமையத்தினால் இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதற்கான நிகழ்வில் மேற்படி பாடசாலையின் பழைய மாணவ சங்க செயலாளர் எஸ்.எச்.எம்.அஜ்வாத் மற்றும்  ஏ.ஆர்.எம்.றிஸ்லி ஆகியோரினால் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியாவிடம்  உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மாளிகைகைகாடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT