Home » Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரங்கள்

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரங்கள்

by Gayan Abeykoon
May 1, 2024 7:40 am 0 comment

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC இல் பதியப்பட்ட நிறுவனமான Amazon College & Campus இற்கு இரண்டு UK அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முதலாவது British computer society எனப்படும் UK Chartered Body.  இது IT  துறையில் கால் பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடநெறியாகும்.இரண்டாவது OTHM (UK ) எனப்படும் மிகவும் பிரபலமான சர்வதேச அங்கீகாரமான மற்றுமொரு அங்கீகாரமாகும்.

பல புலமைப்பரிசில்களும் வெகுவிரைவில் வழங்கப்பட உள்ளன என்று  Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் அறிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT