Monday, July 15, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.04.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.04.2024

by Rizwan Segu Mohideen
April 26, 2024 8:43 pm 0 comment

இன்று (26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 301.2928 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 291.8770 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று (25) ரூபா 302.5848 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 188.3555 198.4031
கனேடிய டொலர் 212.3384 221.8611
சீன யுவான் 39.4629 42.0890
யூரோ 311.2527 324.7033
ஜப்பான் யென் 1.8673 1.9455
சிங்கப்பூர் டொலர் 212.8321 223.0087
ஸ்ரேலிங் பவுண் 363.4104 378.1506
சுவிஸ் பிராங்க் 316.9566 332.6840
அமெரிக்க டொலர் 291.8770 301.2928
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 788.2519
குவைத் தினார் 965.5677
ஓமான் ரியால்  771.8823
 கட்டார் ரியால்  81.4703
சவூதி அரேபியா ரியால் 79.2308
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 80.9069
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5673

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.04.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 301.2928- கொள்வனவு விலை ரூ. 291.8770 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.04.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT