Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.04.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.04.2024

by Rizwan Segu Mohideen
April 1, 2024 9:04 pm 0 comment

இன்று (01) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 305.1018 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 295.5750 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வியாழக்கிழமை (28) ரூபா 305.3339 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 190.7369 201.0018
கனேடிய டொலர் 217.0133 226.9681
சீன யுவான் 40.0436 42.7336
யூரோ 317.1171 330.8712
ஜப்பான் யென் 1.9448 2.0266
சிங்கப்பூர் டொலர் 217.2573 227.9059
ஸ்ரேலிங் பவுண் 371.5652 386.9523
சுவிஸ் பிராங்க் 324.8008 341.3395
அமெரிக்க டொலர் 295.5750 305.1018
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 797.4731
குவைத் தினார் 976.4289
ஓமான் ரியால்  780.3112
 கட்டார் ரியால்  81.5252
சவூதி அரேபியா ரியால் 80.0949
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.8016
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6052

இன்றைய நாணய மாற்று விகிதம் – 01.04.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 305.1018- கொள்வனவு விலை ரூ. 295.5750 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.03.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT