Monday, May 20, 2024
Home » இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த நிந்தவூர் பிரதேச இளைஞர்கள்

இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த நிந்தவூர் பிரதேச இளைஞர்கள்

by mahesh
March 27, 2024 11:30 am 0 comment

நிந்தவூர் பிரதேச இளைஞர்களை கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றுவதற்கான விசேட சந்திப்பொன்று இலங்கை இளைஞர் சேவைமன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான குணரத்னவுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிந்தவூர் இளைஞர் சேவை அதிகாரி எம்.ஜ.பரீட் மற்றும் நிந்தவூர் இளைஞர் கழக சம்மேளன தலைவர் எம்.ஏ. பஹாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(மருதமுனை தினகரன் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT