Saturday, May 11, 2024
Home » சிறிதரன் – ஜீவன் இடையே சந்திப்பு

சிறிதரன் – ஜீவன் இடையே சந்திப்பு

by Prashahini
February 16, 2024 11:09 am 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று (16) இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இச்சந்திப்பின்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

யாழ்.விசேட நிருபர்

பருத்தித்துறை விசேட நிருபர் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT