தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து ஓய்ந்துள்ள போதிலும் இந்நாட்களில் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் மழை பெய்யவில்லை. இருப்பினும் அப்பகுதியிலுள்ள ஹுருலு வெவ குளம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் காட்சியே இது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்