Sunday, May 12, 2024
Home » 2024 ஜனவரியில் இலங்கை – சிம்பாப்வே போட்டித் தொடர்

2024 ஜனவரியில் இலங்கை – சிம்பாப்வே போட்டித் தொடர்

- 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியீடு

by Prashahini
December 12, 2023 3:35 pm 0 comment

எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஜனவரி 06, 08, 11 ஆம் திகதிகளில் பகலிரவு போட்டிகளாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அத்தோடு ஜனவரி 14, 16, 18 ஆகிய திகதிகளில் T20 போட்டிகள் நடைபெற உள்ளன.

T20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ODI series

6 January, 1st ODI, RPICS Colombo

8 January, 2nd ODI, RPICS Colombo

11 January, 3rd ODI, RPICS Colombo

T20I series

14 January, 1st T20I, RPICS Colombo

16 January, 2nd T20I, RPICS Colombo

18 January, 3rd T20I, RPICS Colombo

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT