202
தங்கத்தின் விலைகள் நேற்று (05) வீழ்ச்சியடைந்ததாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
22 கரட் 1 பவுண் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (04) 177,350 ரூபாவாக பதிவாகியிருந்தது.இந்நிலையில் நேற்று (05) 22 கரட் ஒரு பவுணின்
விலை 4,350 ரூபா குறைவடைந்து 173,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.668,631.00
24 கரட் ஒரு கிராம் – ரூ.23,590.00
24 கரட் எட்டு கிராம் (1 பவுன்) – ரூ.188,700.00
22 கரட் ஒரு கிராம் – ரூ.21,630.00
22 கரட் எட்டு கிராம் (1 பவுன்) – ரூ.173,000.00
21 கரட் ஒரு கிராம் – ரூ.20,650.00
21 கரட் எட்டு கிராம் (1 பவுன்) – ரூ.165,150.00