Sunday, May 12, 2024
Home » முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பொன்விழா நிகழ்வுகள்

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பொன்விழா நிகழ்வுகள்

by mahesh
November 1, 2023 7:10 am 0 comment

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் 50ஆவது வருட பொன் விழா மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கொழும்பு 07இல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு எதிர்கட்சித் தலைவர் சார்பில் ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமசிங்க, இந்திய லோக சபையின் தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சுகையிர் ஹம்துல்லாஹ் செய்யட் உட்பட இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT