Breaking Newsஉள்நாடுவிளையாட்டு இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் by gayan October 5, 2023 October 5, 2023 5:48 am 0 comment 201 சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி திஸாநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. Share previous post இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஒக்டோபர் 05, 2023 next post பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் சாதக அறிகுறிகள்! மேலும் செய்திகள்... மருதானை டீன்ஸ் வீதியில் “கித்சிறி மேலா” April 28, 2024 காலி முகத்திடல் புத்தாண்டு கொண்டாட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் April 28, 2024 சவூதி அரேபியாவில் ஆரம்பமான உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு April 28, 2024 நிந்தவூரில் காசா குழந்தைகள் நிதிய நிதி சேகரிப்பு April 28, 2024 60 வயதில் உலக அழகி பட்டம்; மகுடம் வென்ற ஆர்ஜென்டினாவின் மரிசா April 28, 2024 IPL 2024 CSK vs SRH: வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் CSK April 28, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.