Monday, May 20, 2024
Home » இன்றைய நாணயமாற்று விகிதம் – 17.07.2023

இன்றைய நாணயமாற்று விகிதம் – 17.07.2023

by Rizwan Segu Mohideen
July 17, 2023 5:52 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 324.6783 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.2921 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (14) ரூபா 324.6783 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 212.1166 224.9611
கனேடிய டொலர் 235.2149 249.0062
சீன யுவான் 42.9664 46.2191
யூரோ 350.9697 368.7840
ஜப்பான் யென் 2.2529 2.3705
சிங்கப்பூர் டொலர் 234.2733 247.3031
ஸ்ரேலிங் பவுண் 408.8345 429.4727
சுவிஸ் பிராங்க் 360.2666 382.8745
அமெரிக்க டொலர் 313.2921 324.6783
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 846.4962
குவைத் தினார் 1,042.0945
ஓமான் ரியால்  828.9170
 கட்டார் ரியால்  87.5478
சவூதி அரேபியா ரியால் 85.0659
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 86.8828
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8881

இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.07.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 313.2921 – கொள்வனவு விலை ரூ. 327.1641 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT