Monday, May 20, 2024
Home » இன்றைய நாணயமாற்று விகிதம் – 12.07.2023

இன்றைய நாணயமாற்று விகிதம் – 12.07.2023

by Rizwan Segu Mohideen
July 12, 2023 7:56 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 320.6817 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 306.1518 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (11) ரூபா 317.0914 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 204.9170 217.4233
கனேடிய டொலர் 230.5402 244.3487
சீன யுவான் 42.3619 45.1803
யூரோ 337.0110 355.0798
ஜப்பான் யென் 2.1885 2.3048
சிங்கப்பூர் டொலர் 227.9132 240.8733
ஸ்ரேலிங் பவுண் 396.5362 416.5925
சுவிஸ் பிராங்க் 346.2119 367.7993
அமெரிக்க டொலர் 306.1518 320.6817
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 832.6611
குவைத் தினார் 1,023.0247
ஓமான் ரியால்  815.3692
 கட்டார் ரியால்  86.1193
சவூதி அரேபியா ரியால் 83.6857
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.4651
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8116

இன்றைய நாணய மாற்று விகிதம் – 12.07.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 306.1518 – கொள்வனவு விலை ரூ. 320.6817 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT