Tuesday, May 21, 2024
Home » Daily News பத்திரிகையின் பிரதி ஆசிரியர் காலமானார்

Daily News பத்திரிகையின் பிரதி ஆசிரியர் காலமானார்

by Prashahini
July 14, 2023 12:24 pm 0 comment

Daily News பத்திரிகையின் பிரதி ஆசிரியர் கெரி கானியர் இன்று அதிகாலை காலமானார். 55 வயதுடைய இவர் 1968ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 27ஆம் திகதி பிறந்தவராவார்.
இவர் 1997 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்கள் Daily News பத்திரிகையின் பிரதி ஆசிரியராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது இறுதி கிரியைகள் நாளை (15) இடம்பெறவுள்ளதோடு, இவரது உடல் களுபோவில பீரிஸ் மலர்ச்சாலையில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT