Tuesday, May 14, 2024
Home » 2022 A/L பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்டில்

2022 A/L பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்டில்

by Prashahini
July 10, 2023 3:57 pm 0 comment

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நத்தார் பண்டிகைக்கு முன்னர் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT