Sunday, May 12, 2024
Home » நேகம ரோயல்ஸ் சம்பியன்

நேகம ரோயல்ஸ் சம்பியன்

by gayan
July 7, 2023 5:40 pm 0 comment

நேகம நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நான்காவது முறையாகவும் நடாத்தப்பட்ட நிவ் ஸ்டார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் நேகம ரோயல்ஸ் அணிவெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
நேகம முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆறு அணிகள் கலந்து கொண்டன. கடந்த திங்கட்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்டவுன் பேயார் பொயிஸ் அணியினரை ரோயல்ஸ் அணி ஐந்து ஓட்டங்களால் வென்றது.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT