143
கிண்ணியா அல் ஹிரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் கலை விழா (26) வித்யாலய கேட்பர் கூடத்தில் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் M. H. M. சமீம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறுவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இதில் 80 மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். இவர்களுக்கான பரிசில்களை கிண்ணியா பிரதேச செயலாளர் M.H.M ஹனி வழங்கி வைத்தார்.
கிண்ணியா மத்திய நிருபர்