214
புதிய பொருளாதார மூலோபாயங்களை வலுப்படுத்தும் நோக்குடன், பொத்துவில் மற்றும் அறுகம்பே சுற்றுலா வலயத்தை ஒருங்கிணைத்து போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படவுள்ளது. இதன் ஓர் அங்கமாக பொத்துவில் உப பஸ் டிப்போ நேற்று பிரதான டிப்போவாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வில் பிடிக்கப்பட்ட படங்கள்.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)