நாடு தழுவியரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களிலும் இன்று (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப்…