ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் சுற்றுலாத் தரிப்பிடங்களின் (ஹோட்டல் அறைகள்) கட்டணங்கள் (விசேடமாக கொழும்பை அண்டிய சுற்றுலா ஹோட்டல்கள்) உயர்வாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பிரிவுகள் சிலவற்றின்…
Tag:
International Relations
-
இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…