– மேலும் 9 பேருக்கு காயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
Tag:
Army Vehicle
-
இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய வகை வேன் ஒன்று விபத்திற்குள்ளகியுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் எதிர்திசையில் இருந்து வந்த பவுசருடன் மோதி…