Monday, May 20, 2024
Home » தங்கத்தின் விலை குறைவு 22 கரட் பவுண் ரூ.178,900

தங்கத்தின் விலை குறைவு 22 கரட் பவுண் ரூ.178,900

by Gayan Abeykoon
May 10, 2024 9:36 am 0 comment

உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றன. தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருந்த போதும் நேற்று (09) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்தது.

நேற்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,91,274 ரூபாவாக காணப்பட்டது.

24 கரட் தங்கம் கிராம் 24,390 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 1,95,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் கிராம் 22,360 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,350 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் 170,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT